பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹுராபென் உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். 99 வயதான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமடைந்து சற்று முன் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்.
Categories
BIG BREAKING: சற்றுமுன் பிரதமர் மோடியின் தாயார் காலமானார்…. இரங்கல்….!!!!
