பாகிஸ்தானில் சமீப காலங்களாக பயங்கரவாத தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, “நாட்டில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. அதனை அரசு மிக விரைவில் நசுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாகாண அரசாங்கங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அரசாங்கம் பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் இல்லாதொழிக்கும்” என அவர் உறுதியளித்துள்ளார்.
Categories
“பாதுகாப்பு படை உதவியுடன் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும்”…பாக்.பிரதமர் பேச்சு…!!!!!
