Categories
தேசிய செய்திகள்

“இனி 1 போதும்”…. நாடு முழுவதும் மொபைல் போன் வைத்திருப்போருக்கு…. அரசு GOOD NEWS…!!!!

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் பின்-ஐ பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களோடு மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்கள்.

இந்திய அளவில் அனைத்து மொபைல் அதன்படி மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களும் usB Type-Cக்கு மாறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை தடுப்பதற்காக இந்த முயற்சி உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா முழுவதும் USB-C பின்-க்கு மாற இருக்கிறது.

Categories

Tech |