பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் மத்திய அரசு மற்று பொதுப் பணி நிறுவனங்களில் தமிழர்களுக்கான சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மத்திய அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதல்வர், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
Categories
BREAKING: பிரதமருக்கு முதல்வர் முக்கிய கடிதம்…!!!!
