தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை https://dgel.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Categories
கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. தமிழக மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!
