Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!!.. ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு…. இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார் பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ நடித்த பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன் பிறகு வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல் போன்றவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தின் மீதமுள்ள 2 பாடல்கள் ஆன வா தலைவா வா மற்றும் ஜிமிக்கி பொண்ணு போன்றவைகள் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. இதில் 6-வது சிங்கிளான ஜிமிக்கி பொண்ணு பாடல் தற்போது ரசிகர்களை அதிக அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |