Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: பொங்கல் பரிசு ரூ.1000…. டோக்கன் விநியோக தேதி அறிவிப்பு….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.19 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு ச1,000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் டிச.,27, 28-ந் தேதிகளில் முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படவுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் ஜன.,2-ல் தொடங்கி வைக்கிறார். டோக்கன் மூலம் ரேசன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கைரேகை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |