Categories
மாநில செய்திகள்

#Breaking: இவர்களுக்கான திருமண உதவித்தொகை ரூ.50,000 ஆக உயர்வு…..!!!

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித் தொகையை உயர்த்தி வழங்க ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Categories

Tech |