கன்னி ராசி அன்பர்களே…! நீங்கள் எதற்கும் குழப்பம் அடைய வேண்டாம்.
மனம் இன்று வேகம் வேகமாக செயல்படக்கூடும். இழந்ததை கண்டிப்பாக திருப்பி கொண்டு வர முடியும். எண்ணற்ற மாற்றங்கள் கண்டிப்பாக ஏற்படும். தைரியமான செயல்பாடுகள் கண்டிப்பாக நடக்கும். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சூழ்நிலைகளை சரிவர புரிந்து செயல்பட வேண்டும். கண்டிப்பாக நினைத்ததை சாதிப்பீர்கள். நிம்மதியான உறக்கம் இருக்க கூடும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வீடு, வாகனம் அனைத்தையும் சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புத்தி கூர்மை வெளிப்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்று நடப்பார்கள்.
காதல் விஷயங்களில் தெளிவு இருக்கும். மாணவர்கள் இன்று கல்வியில் ஜெயிக்க கூடும் நாளாக இருக்கும். எல்லாரையும் மதித்து நடக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் இரண்டு மட்டும் நான்கு.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.