Categories
மாநில செய்திகள்

#BREAKING : 2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் – கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை..!!

2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த அனைத்து மண்டல பதிவாளருக்கும் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 2018 அதிமுக ஆட்சிக்காலத்தில் வெற்றி பெற்றோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.

Categories

Tech |