முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாஸ்கை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎப்.7 எனும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மாஸ்க் கட்டாயமாக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வாய்ப்புள்ளது.
Categories
இந்தியாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாகிறது?…. வெளியான தகவல்..!!
