Categories
சினிமா தமிழ் சினிமா

அட யாரும்மா உங்க டெய்லர்..? தமன்னாவை ட்ரோல் செய்யம் நெட்டிசன்ஸ்..!!!

தமன்னாவின் டெய்லர் யார் என கேட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகின்றார். நடிகைகள் என்றாலே வெளியே வரும் போது வித்தியாசமான உடைகளை தான் அணிந்து வருவார்கள். மேலும் அதற்கு அதிக செலவும் செய்வார்கள்.

அந்த வகையில் அண்மைகாலமாகவே சமந்தாவும் கவர்ச்சியாக பல வித்தியாசமான உடைகளை நிகழ்ச்சிக்கு அணிந்து வருகின்றார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு தமன்னா இரண்டு இடங்களில் இருக்கும் pant-யை அணிந்து வந்திருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் டெய்லர் யார் எனக் கேட்டு சோசியல் மீடியாவில் அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Categories

Tech |