உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Categories
உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் : மத்திய அரசு அறிவுரை.!!
