கரூரில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்தது உள்ளிட்ட பிரிவில் எம்.ஆர் விஜயபாஸ்கர் உட்பட 10 பேர் மீது தான்தோன்றி மலை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடந்தது..
Categories
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்…! எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது போலீசார் வழக்கு பதிவு..!!
