Categories
மாநில செய்திகள்

திமுக இளம் முக்கிய நிர்வாகி தற்கொலை… பெரும் சோகம்….!!!!

திருவள்ளூர் பொன்னேரியில் நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் திவாகர் (32) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது உடலை கைப்பற்றி, இறப்பதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் திமுகவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |