மின்சார மானியம் பெற மின் இணைப்புஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டண டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Categories
ஆதார் இணைப்பு: இன்னும் சற்று நேரத்தில் பரபரப்பு தீர்ப்பு….!!!
