தமிழகத்தில் இன்றூ திருநெல்வேலி, கூடங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், களக்காடு, வாழபாடி, மாம்பாக்கம், ஆர்காடு, கர்ணம்பட், மதுரபுரி, வைகை டேம், திருப்பத்தூர், சக்காவயல், தேவகோட்டை, தோகராபள்ளி, பர்கூர், பெண்ணேஸ்வரம்மடம், நரிகனபுரம், பாகலூர், குருபரபள்ளி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, உடனபள்ளி, செந்தூர், திருச்செங்கோடு, தூத்துக்குடி, குரும்பூர், ஆத்தூர், திருச்செந்தூர், கயல்பட்டினம், ஆறுமுகநேரி, சிறுவச்சூர், கிருஷ்ணபுரம், ஈசனை, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், குண்டடம், கரூர், மூங்கில்துறைபத்து, ஆசனூர், வேடசந்தூர், ஊத்துக்குளி, வடமதுரை, மேலூர், தனியமங்கலம், ரஸ்தவலசு, உதியூர், பொள்ளாச்சி,ரெட்டியபட்டி, தர்மபுரி, திருச்சி, சித்தரசூர், நெல்லை ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
நாளை ஒக்கேனக்கல், நாமக்கல், புதுக்குறிச்சி, தூத்துக்குடி, சாலை மின்னம்பள்ளி, மல்லூர், சேலம், கீழசேவல்பட்டி, தேனி, தேக்கூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மேற்கு, மதுரை, இலந்தைகுளம் ஐடி பார்க்க, திருப்பாலை, ஈச்சன்கோடு, திருகண்ணூர்பட்டி, வீரரசம்பேட்டை, திருக்காட்டுபள்ளி, திருமலைசமுத்திரம், தஞ்சாவூர், விருதுநகர், மல்லாங்கிணறு, உடுமலைபேட்டை, ராசிபுரம், மொரப்பூர், ராமகொண்டஹள்ளி, அதகபாடி, பெரும்பாலை, எரியூர், பாப்பிரப்பட்டி, வளவந்தி, பென்னகரம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.