ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கி கணக்கு தொடங்க யாரையும் வற்புறுத்த வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்து கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் இந்த முறையில் சிக்கல் இருப்பதால் இனி கூட்டு வங்கி கணக்கு தேவையில்லை.ஒற்றைக் கணக்கு இருந்தாலே போதுமானது என கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் கூட்டு வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என பல வங்கிகளும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Categories
இனி இதை செய்ய வேண்டாம்…. ஓய்வூதியம் பெறுவோருக்கு அரசு அதிரடி உத்தரவு…..!!!!
