Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்..!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

Categories

Tech |