உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டால் twitter கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் டைம், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
Categories
“அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்”… ஏன் தெரியுமா…? எலான் மஸ்க் அதிரடி…!!!!!
