இன்று நடைபெற்ற முடிந்த பதவியேற்பு விழாவில் அமைச்சராக உதயநிதி பதவி ஏற்றுக் கொண்டார். உதயநிதி அமைச்சராக பதவியேற்ற விழாவை ஒட்டுமொத்தமாக அதிமுக புறக்கணித்து இருக்கிறது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இபிஎஸ்ஸுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓபிஎஸ் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் யாரும் உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை.
Categories
#BREAKING: உதயநிதி பதவியேற்பு – அதிமுக புறக்கணிப்பு …!!
