சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 85 அதிகரித்து ரூபாய் 5,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து ரூபாய் 40,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒருகிராம் வெள்ளி ரூ 74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Categories
தங்கம் விலை சவரனுக்கு ரூ 680 உயர்வு…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!
