Categories
மாநில செய்திகள்

இதுவரை 92.26 லட்சம் பேர் ஆதார் இணைப்பு…. நீங்களும் உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது வரை 92.26 லட்சம் பேர் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மக்கள் அவர்களது வீட்டு பக்கத்தில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |