எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடந்த 1982-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தார். இவர் எழுத்தாளர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர். இதனால் இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைத்தனர். இந்நிலையில் இன்று இவரது 141 -வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது, ” “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என்று பாடியவர் நமது பாரதியார். இந்நிலையில் அஞ்சா நெறி வழி தொட்டு முண்டாசுக் கவிஞர் பாரதியார். இவரின் பிறந்த நாளான இன்று அவரின் புகழையும், வீரத்தையும் நாம் அனைவரும் போற்ற வேண்டும் என கூறியுள்ளார்.