தொடர்ந்து ஜான்விகபூர் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் சோசியல் மீடியாவில் 21 மில்லியன் பாலோ செய்கின்றார்கள். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அதிலும் குறிப்பாக கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவிக்கின்றார்.
சென்ற 2 நாட்களுக்கு முன்பாக பிகினி உடையில் புகைப்படங்களை பதிவிட்டார். அவற்றிற்கு 16 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்திருக்கின்றது. அதிலும் சில புகைப்படங்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்குகள் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் தற்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றார். அதற்கு பத்து நிமிடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் கிடைத்திருக்கின்றது. இவர் எந்த மாதிரியான புகைப்படங்களை பகிர்ந்தால் அதிக லைக்குகள் கிடைக்கும் என்பதை அறிந்து அதற்கு தகுந்தார் போல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.