சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள ஒரு பகுதியில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரும் ஒரு சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது இருவரும் முத்தம் கொடுப்பது கோல் போட்டோ எடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுவன் புகைப்படத்தை காட்டி மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை பார்த்த சிறுமியின் தோழி உடனடியாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து குழந்தைகள் சீர்திருத்த இல்லத்தில் சேர்த்துள்ளனர்.