Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… மதிப்பு, மரியாதையும் கூடும்.. அன்பும், பாராட்டும் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பணியாளர்கள் செல்வாக்குடன் இன்று திகழுவீர்கள். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்டு பெறுவார்கள். இன்று பெரிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். உங்களுடைய தகுதியும், தரமும் உயரும்.

கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் உங்கள் லாபத்தை அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பெயர் புகழ் செல்வம் செல்வாக்கு யாவும் இன்று படிப்படியாக உயரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கு கூடும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அது மட்டும் இல்லை தேர்வு முடியும் வரை கொஞ்சம் கவனமாக பாடங்களைப் படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமானது: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 8 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |