மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும், மதியம் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றார்.
Categories
மாண்டஸ் புயல் கரையை கடந்தது…! வானிலை மையம் தகவல்…!!!
