Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கௌதமிக்கு கிடைத்த சிறந்த அந்தஸ்து…. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் கொண்டாடிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும் ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றிய கௌதமிக்கு தற்போது ஒரு சிறப்பான விஷயம் நடந்து உள்ளது.

அதாவது, Asia Metropolitan University Malaysia பல்கலைக்கழகம் நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் நடிகை கௌதமிக்கு தங்களது வாழ்த்தை கூறி வருகின்றனர்.

Categories

Tech |