வடிவேலு நடனமாடி அசத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது.
இத்திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் பிரமோஷனுக்காக இந்தியா அளவில் பிரபலமான கச்சா பாதாம் என்ற பாடலுக்கு நடிகர் வடிவேலு நடனமாடி அசத்தியிருக்கின்றார்.
Our MOOD 🤩 when we realise we are gonna witness Vaigai Puyal #Vadivelu 🌪️ back on screens 📽️ after a long time!#NaaiSekarReturns 🐶💯 at screens near you tomorrow! 📽️#NaaiSekarReturnsOnDec9 🤩✨@Director_Suraaj 🎬 @Music_Santhosh 🎶 @thinkmusicindia 💿 @LycaProductions 🪙 pic.twitter.com/t1R1tacHgy
— Lyca Productions (@LycaProductions) December 8, 2022