Categories
மாநில செய்திகள்

அடுத்து 3 மணி நேரத்துக்கு வெளுக்கும் மழை….! 16 மாவட்ட மக்களே உஷார்..!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Categories

Tech |