Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாள்: கணவருடன் கொண்டாடி மகிழ்ந்த தொகுப்பாளினி மணிமேகலை…. வைரல் வீடியோ….!!!!

சன் மியூசிக்கில் தன் பயணத்தினை தொடங்கிய தொகுப்பாளினி மணிமேகலை பின் பிரபலமானார். அத்துடன் இவரும் அஞ்சனாவும் நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கினால் இவர்கள் இருவரும் சகோதரிகள் என்று சொல்வார்கள். இதையடுத்து விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்த மணிமேகலை வராத நிகழ்ச்சியே இல்லை என்று கூறலாம்.

ஏனெனில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அதெல்லாம் மணிமேகலை பயன்படுத்தி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து தனியார் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என பல விஷங்களில் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் மணிமேகலை தன்னுடைய திருமணம் நாளை கணவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv updates (@vijaytvglitz)

Categories

Tech |