இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Categories
தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம் திட்டம் – அமைச்சர் காமராஜ்
