இன்றைய காலகட்டத்தில் இணையதள பயன்பாடானது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகிறது. இதில் சில வீடியோக்களை பார்க்கும்போது மிகவும் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு சிறுவன் சேவலுக்கு சைக்கிளில் லிப்ட் கொடுத்த வீடியோவானது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ள நிலையில், 8 லட்சம் லைக்ஸ்களை குவித்துள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் சிறுவன் சைக்கிளை ஓட்டும் போது சேவல் சைக்கிளில் இருந்து கீழே குதித்து விடுமோ என்ற அச்சம் பார்வையாளர்களுக்கு ஏற்படும். ஆனால் சிறுவனின் மனதை புரிந்து கொண்டு சேவலும் அமைதியாக சைக்கிள் பயணம் செய்கிறது. மேலும் இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ் களையும் குவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/ClJdzo4ABdy/?utm_source=ig_embed&ig_rid=0437a0ef-5bfd-4371-97d4-4d08d22e671e&ig_mid=CD28E7E8-AD65-4078-A46D-7E136A13EC74