விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன்-6. இந்த நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார், சேனல் ஒன்றில் தினசரி விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அந்த அடிப்படையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்லவேண்டும் என தன் ஆசையை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
அதாவது, “சிவின் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளார். சென்ற வாரம் நடைபெற்ற டாஸ்க்குகளை வைத்து எனக்கு அசீம் 2வது இடம் கூட வரட்டும். ஆனால் டைட்டிலை சிவின்தான் ஜெயிக்க வேண்டும். அவருக்கு அதற்குரிய முழுதகுதி உள்ளது” என பேசியுள்ளார்.