வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதால் நள்ளிரவு முதல் கனமழை வெளுக்கப்போகிறது. மேலும், வட தமிழகம்- புதுச்சேரி – தெற்கு ஆந்திரா இடையே டிச.8ம் தேதி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Categories
JUST NOW: இன்று இரவு முதல் ‘மாண்டஸ்’ ஆட்டம் ஆரம்பம்…!!
