சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.