டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் முழுக்க பல கட்டிடங்களில் பிராமண சமூகத்திற்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பினரை மட்டும் குறி வைத்து தாக்கும் போக்கிற்கு கல்லூரி நிர்வாகம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை ஜேஎன்யூ ஒருபோதும் அனுமதிக்காது எனவும் , ஜே என் யூ பல்கலைக்கழகம் அனைவருக்கும் பொதுவானது எனவும் பல்கலை துணை முதல்வர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Categories
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது…. ஜே.என்.யூ பல்கலைக்கழகம் கடும் எச்சரிக்கை….!!!!
