Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு Dry Day…. அனைத்து மது கடைகளும் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் 250 வார்டுகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இன்று முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. அதனை தொடர்ந்து டிசம்பர் 7ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் வாக்குப்பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

அவ்வகையில் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரையும், டிசம்பர் 7ஆம் தேதி ஆகிய நான்கு நாட்களும் dry day என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது இந்த நாட்களில் கடைகள், கிளப்புகள் மற்றும் பார்கள் போன்றவற்றில் மது விற்பனை செய்வதை அரசு தடை செய்துள்ளது. அவ்வகையில் இந்த நான்கு நாட்களும் 24 மணி நேரமும் மத விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |