சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்ததால், பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39, 328க்கும், கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,916க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு குறைந்து ரூ. 68க்கும், கிலோ வெள்ளி ரூ.68,000க்கும் விற்பனையாகிறது.
Categories
#BREAKING: மளமளவென்று சரிந்த தங்கம் விலை…. உடனே கிளம்புங்க…!!!!
