Categories
உலக செய்திகள்

பெரிய மார்பகங்களால் இவ்வளவு பிரச்சினைகளா…. கை கொடுக்குமா பெண்ணின் முயற்சி…..!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் பெரிய மார்பகங்களால் தினமும் பிரச்சினையை சந்தித்து வருகிறார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள தென்மேற்கில்  ஜாஸ்மின் – பால் வில்லியம்ஸ்  என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5  வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஜாஸ்மின் சிறுவயதில் இருந்தே  உடல் பருமனுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல் பருமனை விட அவருக்கு பெரிய மார்பு இருந்துள்ளது. இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். மேலும் அவர் உடை மாற்றும் அறைக்கு வந்த அவரது நண்பர்கள் அவரது மார்பை உற்று பார்த்தும், சீண்டியும் உள்ளனர். இது குறித்து ஜாஸ்மின் கூறியதாவது. எனது வயது மற்றும் பிற மாணவிகளிடம் ஒப்பிடும்போது மார்பு  சற்று பெரியது. மேலும் என்னை விமர்சிப்பவர்கள்  தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தினர். இந்நிலையில் எனது மகள் பிறந்த பின்னர் உடல் மற்றும் மார்பு இன்னும் பருமன் அடைந்து விட்டது.

இதனால் நான் பட்ட கஷ்டத்தை பற்றி விவரிக்க முடியாது. இதனால் எனக்கு இந்த பெரிய அளவிலான மார்பகத்தை பிடிக்கவில்லை. ஏனென்றால் எங்கு சென்றாலும் இடிக்கிறது. படுக்கையில் படுக்கும் போது கூட அவற்றின் எடையால் கழுத்து நெரிக்கும் உணர்வை பெறுகிறேன். இதனால் அதனை எப்படியாவது அறுவகை  சிகிச்சை செய்து அளவை குறைக்க போகிறேன். இந்நிலையில் அறுவகை சிகிச்சைக்காக பலரிடம் நிதி திரட்டி வருகிறேன். மேலும் எனது கணவரின் நண்பர்கள் கூட என்னிடம் நீங்கள் ஏன் உன் ஒன்லிபேன்ஸ்  தொடங்கக்கூடாது என கேட்கின்றனர்.  அதன் மூலம் பணம் திரட்டலாம் எனவும் கூறுகின்றனர். இந்நிலையில்  நான் யோசித்தேன் என்னை காட்சிப் பொருளாக்க  நான் விரும்பவில்லை எனது உடல் நன்றாக இருக்க வேண்டும். மேலும் அதனை கவர்ச்சி பொருளாக்கி அதிலிருந்து பணம் கிடைப்பதில் எனக்கு  விருப்பமில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கணவர் கூறியதாவது. இந்த அளவு பெரிய மார்பகங்களால் உடல் வேதனையே  ஏற்படுகிறது. உணர்வு சார்ந்த அழுத்தமும், படுக்கை அறையில் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது. மேலும்  இந்த அளவு மார்பகம் சரியாக இருக்கும் என்று கூறுவார்கள் ஆனால் அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் மேலாடை அணிந்த பின்பு அவர்கள் அதன் வலியை மார்பகங்களை பார்க்கின்றனர். இதனால் அவர்களுக்கு எப்படி தோன்றும். ஆனால் மேலாடை இல்லாத போது இதனால் ஏற்படும் வேதனையை கூறி விளக்க முடியாது. இந்நிலையில் தரையைக் கூட முகம் கொண்டு முழுமையாக பார்க்க முடியாது

மேலும் குளிர் காலங்களில் ரத்த ஓட்ட நிலை பாதிப்புக்கு ஆளாகின்றார். இதனால் மனம் மற்றும் உடல் சார்ந்த வேதனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனை பரிசோதித்த மருத்துவர்கள் மார்பளவை குறைக்கும் அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறுகின்றனர். இதற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள சுகாதார நலன் சார்ந்த பொது நிதி திட்டத்தின் கீழ்  நிதி பெற முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Categories

Tech |