Categories
தேசிய செய்திகள்

பெண்கள் ஆடை குறித்த சர்ச்சை பேச்சு…. பாபா ராம்தேவ் மன்னிப்பு கேக்கணும்…!!!!

பெண்கள் ஆடை குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் வலுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், பெண்கள்  புடவை, சல்வார்,  ஆடையில்லாமல் இருந்தாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார். இதனை கண்டித்த மாநில மகளிர் ஆணைய தலைவர் சுவாதி, வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வரின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸும் இருந்த நிலையில், அவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

Categories

Tech |