Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: பெண்கள் குளிப்பதை எட்டி பார்த்த அமுதவாணன்…. ரெட் கார்ட் கொடுங்க…. கோரிக்கை வைத்த நெட்டிசன்கள்….!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.

மேலும், இவர் பாலா இயக்கத்தில் ரிலீசான ‘தாரை தப்பட்டை’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் மீது ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். ஏனெனில், இவர் மைக்கை கழட்டி வைத்து விட்டு பெண் போட்டியாளர்கள் குளிக்கும் போது பாத்ரூம் கதவு இடுக்கின் வழியாக எட்டிப் பார்த்தார்.

இதை பார்த்த பிக்பாஸ் மைக்கை மாட்டுங்கள் அமுதவாணன் என கூறினார். உடனே பதறிய அமுதவாணன் அந்த இடத்தை காலி செய்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இவரை உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |