திருப்பத்தூர் நகர பாஜக துணைத் தலைவர் கலி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமா? அல்லது அரசியல் கொலையா? என்ற இரு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து ஊத்தங்கரை முழுவதும் பதட்டமான சூழல் நிலவுவதால் பலத்த பல போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
Categories
FLASH: பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை….. பெரும் பரபரப்பு…!!!
