Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம்..!!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்ட மசோதாவின் காலம் 27 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசூதா நிறைவேற்றப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தந்த நிலையில், மசோதாவுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |