கட்சி நடத்துவதற்கான அனைத்து ஆற்றலும் சின்னமாக உள்ளது என்று பாஜக எம்பி சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார். சசிகலா ஜெயலலிதாவுடன் சேர்ந்து இருந்த காரணத்தால் நிறைய அனுபவம் உள்ளது. அவருக்கு பின்னால் ஒரு சமுதாயம் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். அதனால்கட்சியை தலைமை தாங்கி நடத்துவது திறமை இருக்கிறது என்று தெரிவித்தார்.
Categories
சின்னம்மாவுக்கு கட்சியை நடத்தும் ஆற்றல் உள்ளது – பாஜக எம்.பி சுப்ரமணியசாமி …..!!
