Categories
வேலைவாய்ப்பு

இந்திய இரும்பு எஃகு ஆலையில் வேலை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்திய இரும்பு எஃகு ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் துறையில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |