Categories
தேசிய செய்திகள்

“இன்று காலை 7 மணி”… அருணாச்சலப் பிரதேசத்தில் நலநடுக்கம்… வெளியான முதற்கட்ட தகவல்…!!!!

அருணாசலப் பிரதேசத்தில்  உள்ள பாசர் நகரத்தில் எரளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நகரத்திலிருந்து  58 கிலோமீட்டர் வட-மேற்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான முதல் கட்ட தகவலில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |