தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இவர் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் சுந்தர் சி ஆகிய அரண்மனை மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்தார். தற்போது நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் படுக்கவச்சியாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு தட்பவெப்ப நிலையில் அப்படி ஒரு குளிர் என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/poonam_officiaI/status/1594889858128187392?s=20&t=_O8HNZv907IeEd8vutLaxg