இயக்குனர் பிரசாந்த் வர்மா தற்போது ஹனுமேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தேஜா சஜ்ஜா ஹீரோவாக நடிக்க, அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். அதன் பிறகு வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி இருக்கும் டீசர் வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/AvjvZ7q2apE